தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் வழங்கிய கவியரசு கண்ணதாசன் விருது அஸ்மினுக்கு
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jul 3, 2024, 2:33:37 PM
கலைப்பணியில் 49 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வரும் அஜந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் இணைந்து வருடா வருடம் வழங்கும் கவியரசு கண்ணதாசன் விருது பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினுக்கு கிடைத்துள்ளது.
இந்த விருதினை தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் சபேஷ்-முரளி அவர்கள் வழங்கினார்.
தமிழ் சினிமாவில் என்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் திரு. விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றியுடன் இந்த விருதினை சமர்ப்பிப்பதாக அஸ்மின் ஊடகங்களுக்கு கூறினார்.
நல்ல படைப்புகளால் மட்டுமே காலம் கடந்து மக்கள் மனங்களில் நிலைத்து நிற்க முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என்றும் 12 ஆண்டுகால தமிழ் சினிமா பாடல் பயணத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தால் கிடைத்த இந்த கெளரவத்தை எனக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக கருதுகிறேன் என thegreatindianews க்கு அவர் தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு