இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் 17-04-2024

Admin

UPDATED: Apr 17, 2024, 6:57:29 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,870க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது.

 

  • 1

VIDEOS

Recommended