அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் - சஜித் சந்திப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 13, 2024, 2:34:36 PM

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் திரு. டொனால்ட் லோ, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தீவுக்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்தார்.

 இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் திரு டொனால்ட் லுவிடம் கேட்டுக்கொண்டார்.



 

VIDEOS

Recommended