• முகப்பு
  • இலங்கை
  • சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு  செய்திருந்த சமாதான உச்ச மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு  செய்திருந்த சமாதான உச்ச மாநாடு

colombo

UPDATED: Oct 29, 2024, 2:19:16 AM

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு  செய்திருந்த சமாதான உச்ச மாநாடு  கொழும்பு BMICH lavender மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு DIG ரேணுகா ஜய சுந்தர,ஷாக் அமைப்பின் இந்திய உதவி பணிப்பாளர் பேராசிரியர் திருமதி கலாநிதி பினா காந்தி டியோரி மற்றும் மாலைதீவு முதல் பணிப்பாளர் மற்றும்இலங்கைக்கான மாலைதீவு வெளிவிவகாறு பிரதிநிதி அலி சீசன் மற்றும் ஐக்கிய அமெரிக்க incruises நிறுவனத்தின் இந்திய பிராந்திய பணிப்பாளர் திரு.விஷ்ணு மது.இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 original/whatsapp-image-2024-10-18-at-08
இதன் போது சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் வகையில் Man of the nation woman of the nation award 2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன் போது

எழுத்தாளர்கள்,

பத்திரிகையாளர்கள்,

திரைப்பட இயக்குனர்கள்,

அழகுக்கலை நிபுணர்கள்,

தொழில் வல்லுநர்கள்

சமூக சேவகர்கள், அறிவிப்பாளர்கள்,

கலைஞர்கள் போன்ற பல்வேறு நபர்களுக்கு பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் புதிய அங்கத்தவர்களாக இணைந்த உறுப்பினர்களுக்கு, பிரதம அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 original/whatsapp-image-2024-10-22-at-11
மேலும் இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் குபேரலிங்கம், ஆலோசகர் நசீம், பணிப்பாளர் அப்துல் ரசாக்,மற்றும் ஊடகப்பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended