வயற்பிரதேசங்களில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 27, 2024, 1:58:00 AM
கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிடச்சிமடு வயற்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர உதவி சேவைப்பிரிவினர் ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
மூன்று பெண்கள் மூன்று குழந்தைகள் உட்பட 46 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மாயம்.
இவர்கள் தொழில் நிமித்தம் வயல்களில் தங்கி இருந்தவர்கள் பிரதேசங்களுக்கு வரமுடியாமல் இருந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்களை மீட்கும் பணி ஆரம்பமானது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு