பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நவம்பர் 1 முதல் 4 வரை
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 10, 2024, 4:59:23 AM
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலமாக வாக்களிப்பதற்கான திகதியினை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 10-10-2024
நவம்பர் 1 முதல் 4 வரையிலான காலத்தில் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.
தபால் மூல வாக்களிப்பினை அன்றைய தினத்தில் செலுத்த தவறினால், நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தேர்தல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை நாளை நண்பகளுடன் வேட்பு மனுக்கள் ஏற்க்கும் காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.