• முகப்பு
  • இலங்கை
  • கவிதை மஞ்சரியான வெண்ணிலா சஞ்சிகையின் அட்டைப் படத்தைஅலங்கரிக்கிறார் பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிதை மஞ்சரியான வெண்ணிலா சஞ்சிகையின் அட்டைப் படத்தைஅலங்கரிக்கிறார் பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Nov 4, 2024, 5:28:28 AM

மருதமுனை கவிஞர் எஸ்.ஏ. கப்பாரின் பெருமுயற்சியினால் காலாண்டு இதழாக வெளிவருகின்ற கவிதை மஞ்சரியான வெண்ணிலா சஞ்சிகையின் 2024 ஒக்டோபர் - டிசம்பர் இதழான 15 ஆவது இதழின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார் பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். 

இந்த வெண்ணிலா சஞ்சிகைப் பிரதியொன்றை சமூக ஜோதி ரபீக் (2024.11.03) ஞாயிற்றுக் கிழமை மாலை புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து பெறுவதையும் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் உடன் காணப்படுகிறார்.

original/marikkara-ad_copy_400x218_1
பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் இதுவரை 14 நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன்,

சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் செய்தி பிரிவின் முகாமையாளர் சித்திக் எம் ஹனிபா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சபார் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

original/img-20241018-wa0014_copy_386x512_1

VIDEOS

Recommended