மண்ணை மீட்பதற்காக அணிதிரழும் தையிட்டியில் மக்கள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 23, 2024, 3:50:56 PM

தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி! இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலையாகும் என்ற கோஷங்களுடன்  வீதிக்கு வரும் மக்கள்.

தையிட்டியில் பேரெழுச்சி! பல நூற்றுக் கணக்கில் மண்ணுக்காகத் திரண்ட மக்கள் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

 இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி கா.சுகாஷ் கருத்துரைத்தார்.

 

VIDEOS

Recommended