இலங்கையில் அரசர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண திட்டம்
Irshad Rahumathulla
UPDATED: Nov 7, 2024, 1:29:46 PM
இலங்கையில் அரசர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குருட்டுத்தன்மை மற்றும் அது தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை “வலஸ்முல்லா” பகுதியில் இலங்கைக்கான சவூதிய அரேபிய தூதுவர் அதிமேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பிராந்தியத்தில் உள்ள அரச அதிகாரிகள் பங்கேற்று இந்த மையத்தின் மூலம் சவுதி அரேபியா அரசு செயல்படுத்திய மனிதாபிமான முயற்சிகள் மற்றும் மருத்துவத் திட்டத்தை பங்கேற்ற அனைவரும் பாராட்டினர்.
( His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani launched the free Saudi Noor volunteer program to combat blindness and related diseases, which is organized by the King Salman Humanitarian Aid and Relief Center in the Republic of Sri Lanka in "Walasmulla" area, in the presence of a number of government officials in the region.
All the participants appreciated the humanitarian efforts and medical programs implemented by the Kingdom of Saudi Arabia through the Center.)