- முகப்பு
- சிறப்பு கட்டுரை
- உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம்தந்தையின் கை மட்டுமே!
உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம்தந்தையின் கை மட்டுமே!
இளையராஜா
UPDATED: Jun 16, 2024, 11:58:07 AM
தந்தை தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் தந்தை மற்றும் ஆண் பெற்றோரை கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், பல நாடுகள் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இந்த நாளைக் கடைப்பிடிக்கின்றன.
உலகை நமக்கு அறிமுகம் செய்வது தாய் என்றால் உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது தந்தை தான்.
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யாரும் இருக்க முடியாது.
உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை மட்டுமே!
அனைவருக்கும் தந்தையர் தினம் நல்வாழ்த்துக்கள்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு