• முகப்பு
  • அரசியல்
  • அ.இ.அ.தி.மு.க. திருப்புல்லாணி மத்திய  ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் 

அ.இ.அ.தி.மு.க. திருப்புல்லாணி மத்திய  ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் 

கார்மேகம்

UPDATED: Oct 14, 2024, 11:03:25 AM

இராமநாதபுரம்

திருப்புல்லாணியில் அ.தி.மு.க.சார்பில் ஒன்றிய கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் செயல்வீரர்கள் செயல் வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

அஇஅதிமுக

இக் கூட்டத்திற்கு அ.தி.மு.க.மாவட்ட கழக செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமை வகித்தார் , அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா / கே.பரமசிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார் 

தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணக்குமார், இணை செயலாளர் கிருஷ்ணகுமார், எக்ஸ் கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.ராஜ்  இணை செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

VIDEOS

Recommended