• முகப்பு
  • இலங்கை
  • புத்தளம் கருவலகஸ்வெவ தேவநுவர பகுதியில் காட்டு யானை துவம்சம்

புத்தளம் கருவலகஸ்வெவ தேவநுவர பகுதியில் காட்டு யானை துவம்சம்

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Mar 4, 2024, 2:19:29 PM

 இரவு வேளையில் கிராமத்திற்குள் உற்புகுந்த யானை பயந்தரும் மரங்களை அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட தேவனுவர பகுதியில் நேற்று இரவு காட்டு யானையொன்று மின் சாரவேலியை உடைத்துக் கொண்டு ஒருவருடைய வீட்டுத் தோட்டத்திற்குள் உள் நுழைந்து பயந்தரும் தென்னை, மற்றும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது.

Also Read : பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம் பயங்கர ஆயுதங்களுடன்

குறித்த யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

குறித்த பகுதியில் இரவு பகலாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் சஞ்சரிப்பதாகவும் இதனால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read : வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் ஊடகவியலாளர்களுக்கு செயல் அமர்வு

காட்டு யானைகளை காட்டினுல் விரட்டி இதற்கான உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Also Read : புத்தளத்தில் ஈரான் கலாச்சார விழாவும் திரைப்பட கண்காட்சியும்

VIDEOS

RELATED NEWS

Recommended