செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்.
TGI
UPDATED: Feb 14, 2024, 10:15:22 AM
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, மனுவை தள்ளுபடி செய்ய பதில் மனுவில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு