கேரளாவில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு இனிமேல் ஆப்பு.
கோபிநாத்
UPDATED: Feb 29, 2024, 11:15:52 AM
கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா (திருத்த) மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்தார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கான் மசோதாவில் கையெழுத்திடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
Also Read : தருமபுரம் ஆதினத்திற்கு பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்த பாஜக, திமுக மற்றும் தொழிலதிபர்கள்.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசு ஊழியர்களை பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய லோக் ஆயுக்தாவை அனுமதிக்கும் பிரிவு 14 திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்