• முகப்பு
  • குற்றம்
  • நடுக்கடலில் திடீர்குப்பம்-கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், ஒருவர் மருத்துவமனையில், அனுமதி

நடுக்கடலில் திடீர்குப்பம்-கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், ஒருவர் மருத்துவமனையில், அனுமதி

செ.சீனிவாசன்

UPDATED: Feb 26, 2024, 7:09:32 AM

நாகை மாவட்டம் திடீர்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ்க்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

Also Read : தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம் - சரத்குமார்

அப்போது கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படையில் 10 பேர் மீன்பிடிக்க சென்றபோது பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசெல்வம் உயிரிழந்தார்,

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

காலச்சி நாதன் கடலில் காணாமல் போன நிலையில் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் நாகை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

இதனால் இரு மீனவர் கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended