பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பு.

கோபிநாத்

UPDATED: Mar 18, 2024, 10:09:39 AM

பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும்,

Also Read : பூந்தமல்லி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி வேன் கிளீனர்.

எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

அவர் கூறுகையில், அரசமைப்புச் சட்டத்துக்கு சிறிதும் மரியாதை அளிக்காமல், ஆளுநர் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறார்.

Also Watch : திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார்

ஆளுநராக இருக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended