நாடு முழுவதும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோபிநாத்
UPDATED: Feb 14, 2024, 10:42:05 AM
விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு