• முகப்பு
  • இந்தியா
  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

Bala

UPDATED: Dec 26, 2024, 5:44:46 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் முன்னாள் இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் வயது 92 உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 26.12.2024 இரவு 9: 51 மணிக்கு  மன்மோகன் காலமானார்.

1991 முதல் 1996 ஆம் காலகட்டத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நிதி அமைச்சராக இருந்தார்

இந்த காலகட்டத்தில் காலகட்டத்தில் நிதி அமைச்சர் ஆக இருந்த பொழுது தாராளமயமாக்களின் மூலமாக இந்தியாவின் பொருளாதாரம் மேலும் மேலும் வேகம் எடுத்து உயர்ந்தது

இதனால் அயல் நாட்டு கம்பெனிகளும் இந்தியாவிற்குள் வந்து வணிகம் செய்ததாலும் உள்ளூர் கம்பெனிகளும் பொருளாதாரத்தில் மேலும் மேலும் உயர்ந்து இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்தது

தற்போது இருக்கும் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலைக்கு சென்றமைக்கு காரணமாக இருந்த மன்மோகன் சிங் இன்று காலமானது அனைவருக்கும் வருத்தம் அளிக்க கூடியதாகவும் இந்தியாவிற்கு மிகவும் இழப்பீடு தரக்கூடிய விதமாகவும் உள்ளது

தி கிரேட் இந்தியா நியூஸ் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

VIDEOS

Recommended