- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.
பரணி
UPDATED: May 1, 2024, 5:35:39 AM
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் மே மாதம் 2,3,4, ஆகிய தேதிகளில் வெப்ப அலை இயல்பை விட அதிக அளவில் வீசக்கூடும், என எதிர்பார்க்க படுகிறது.
இந்த வெப்ப அலையால் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
இதனால் மக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
மேலும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறபடுகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு