நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீயணைப்பு நிலையத்தில் நேற்று இரவு புகுந்த கரடி.

அச்சுதன்

UPDATED: May 14, 2024, 9:38:58 AM

nilgiris news today

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் தனியார் தேயிலை தோட்டங்கள் காங்கிரட் காடுகளாகி காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்கள் கட்டி வரும் நிலையில்

nilgiris news today tamil live

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிக்கு வருவது வழக்கம்தான் 

இந்நிலையில் நேற்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் கரடி ஒன்று புகுந்தது

அதனை இரவு பணியில் இருந்த ஊழியர்கள் பயத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளனர் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended