முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயம்

கோபிநாத்

UPDATED: Aug 12, 2024, 10:50:02 AM

சென்னை

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாணயத்தில் மாதிரி உருவம் சென்னை வாலாஜா சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் ‘கலைஞர் எம்.கருணாநிதி’ உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது.

 

VIDEOS

Recommended