• முகப்பு
  • இலங்கை
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினம்

ராமு தனராஜா

UPDATED: May 27, 2024, 12:10:27 PM

Sri Lanka News

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இரண்டாவது வருட ஜனன தினத்தை முன்னிட்டு பதுளை பண்டாரவைள மற்றும் ஹல்தும்முல்ல பகுதிகளில் பல நிகழ்வுகள் செய்யப்பட்டிருந்தது.

Live Sri Lanka News

 மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா சாந்தியை வேண்டி பதுளை மாவட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் சிங்கமுத்து அசோக்குமார் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் மகளிர் அணி பிரிவு உறுப்பினர்கள் இனைந்து ஹல்தும்முல்ல ஸ்ரீ கருவேற்காடுபதி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு முதியோர் இல்லங்களுக்கு சென்று மதியநேர உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended