ஜக்கிய மக்கள் சக்திக்கு இடைக்கால தடையுத்தரவு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 12, 2024, 7:24:14 AM

நடை பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியுடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட உடன்படிக்கை பிரகாரம் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி தீர்மானத்தை ஜக்கிய மக்கள் சக்தி எடுக்கும் வரை தேசியப்பட்டியலை நிரப்புவதற்கு தடை உத்தரவு கோறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் கோறியிருந்தது.

இதற்கமைய நீதி மன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியுள்ளது.

 

 

VIDEOS

Recommended