• முகப்பு
  • அரசியல்
  • கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வேட்பு மனு தாக்களின் பின்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வேட்பு மனு தாக்களின் பின்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 16, 2024, 4:24:47 PM

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய ஜனநாயúக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவை கையளித்த பின்னர், நேற்று பெல்லன்வில ரஜமஹா விஹாரை, பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில், கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தளம் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் பங்கேற்று ஆசிர்வாதங்களையும் பெற்றார்.

மஹாசங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended