சிசிடிவிக்கே விபூதி அடித்த கொள்ளையர்கள்.

முகேஷ்

UPDATED: May 7, 2023, 4:33:22 PM

மதுரை : திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிசிடிவி கேமராவில் விபூதியை பூசிய கொள்ளையர்கள்.

முருகனின் வேல் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended