குவைத் தேசிய தினம் கொழும்பில் இடம் பெற்றது

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Feb 29, 2024, 3:52:01 PM

குவைத் தேசிய தின வைபவம்  கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.இலங்கையின் குவைத் துாதுவர் கலப் எம். அல் புதைர் தலைமையில் நடைபெற்றது.

Also Read.சாமி மலை தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி .மறறும் தொழிலமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended