• முகப்பு
  • அரசியல்
  • திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று நிறைவடைந்தது.

திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று நிறைவடைந்தது.

கோபிநாத்

UPDATED: Mar 9, 2024, 1:15:19 PM

திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகி ஒருவர் போட்டியிடுவார் என அறிவித்தார்.

மக்களவை தேர்தலில் நான் போட்டிவில்லை என்றும் அவர் கூறினார்.

Also Read : கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிச்சாமி.

இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம், நான் எங்கு சேர வேண்டுமோ, அங்கு சேர்ந்திருக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended