• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதை சிம்பாலிக்காக உணர்த்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்.

செந்தில் முருகன்

UPDATED: Feb 27, 2024, 11:41:40 AM

மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் 50 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு திமுக தேர்தல் வாக்குறுதி 311-இல் கூறியவாறு,

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

திருவாரூரில் 'கண்டா வர சொல்லுங்க' எங்க தொகுதி எம்பி எங்கேயும் காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதைக் கண்டித்தும், விரைவாக சம ஊதியம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

அப்போது திமுக தனது தனது தேர்தல் வாக்குறுதி 311 ஐ காற்றில் பறக்க விட்டதை உணர்த்தும் விதமாக 311 என எழுதப்பட்ட பலூனை ஆசிரியர்கள் பறக்கவிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended