• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மன்னார்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜெயராமன்

UPDATED: Mar 4, 2024, 1:13:50 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி -நீடாமங்கலம் சாலையில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Also Watch : மக்கள் பயன்படுத்திய சாலை திமுகவினரின் ஆதரவால் சாலையை அபகரித்துள்ளதாக மக்கள் சாலை மறியல்

மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சத்யநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பண்ணன், அசோக்குமார் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Also Watch : வெட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலமரம் மீண்டும் நடவு 

மன்னார்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இன்று முதல் புதிய கட்டிடத்தில் செயல்படும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

Also Watch : பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம் பயங்கர ஆயுதங்களுடன் கடைகளை அடித்து நொறுக்கி அராஜகம் தாலி பறிப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended