• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இந்தியாவில் வாழும் இலங்கை அகதி பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டினார் சமூக ஆர்வலர் ருஸ்துன் ரம்ஸி 

இந்தியாவில் வாழும் இலங்கை அகதி பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டினார் சமூக ஆர்வலர் ருஸ்துன் ரம்ஸி 

முஜாஹித் நிசார் -புத்தளம்

UPDATED: Mar 2, 2024, 6:08:33 PM

இலங்கையை சேர்ந்தவரும் தற்போது ஐக்கிய அமெரிக்காவில் தொழில் வல்லுனராக செயற்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர் ருஸ்துன் ரம்ஸி  இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதி மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கான உதவிகளை மேற்கொண்டார்.

Also Read.புனித ரமலானை வரவேற்போம்

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் நிதியத்தின் ஸ்தாபகரும், சமூக ஆர்வலருமான முகவை Dr. S. கோவிந்த ராஜ் அவர்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Also Read.சாந்தன் அண்ணாவின் நினைவேந்தலை ஜனநாயகரீதியில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

இந் நிகழ்வில் ருஸ்துன் ரம்ஸி உரையாற்றுகையில் தன்னால் முடியுமான உதவிகளை செய்து தருவதுடன் அப்துல் கலாம் அறக்கட்டளை பணிகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தினார் .

Also Read.தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறந்தநாள் வாழ்த்து

VIDEOS

RELATED NEWS

Recommended