• முகப்பு
  • இலங்கை
  • கெர்க்கஸ்வோல்ட் - 2 தமிழ் வித்தியாலய பெற்றோர்கள் ஆர்பாட்டம்.    

கெர்க்கஸ்வோல்ட் - 2 தமிழ் வித்தியாலய பெற்றோர்கள் ஆர்பாட்டம்.    

கண்டி - ஜே. எம். ஹாபீஸ்

UPDATED: Sep 27, 2023, 2:57:26 AM

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது 

பாடசாலையின் ஒழுக்கத்தை சீரழித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் பதாதைகளை ஏந்தி இருந்தனர்., சம்பவ இடத்திற்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் என். சிவகுமார் விஜயம் செய்து பெற்றோர்களது வேண்டுகோளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கடைுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து ஆர்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். 

 

VIDEOS

RELATED NEWS

Recommended