• முகப்பு
  • RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : சென்னை : தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் இன்று முதல் வருகிற மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. rte admission 2022-23,rte admission 2022-23 up,rte admission,rte act,rte certificate,rte cg admission 2021-22,rte document,rte details,rte details in tamil,rte date,rte document verification,rte document upload,rte education,rte education 2022,rte full form,Education,free education in private schools,Right To Education,RTE

VIDEOS

RELATED NEWS

Recommended