• முகப்பு
  • இலங்கை
  • கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பணி பாகிஸ்கரிப்புக்கு அழைப்பு

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பணி பாகிஸ்கரிப்புக்கு அழைப்பு

கல்முனை - யூ. எம். இஷ்ஹாக்

UPDATED: Mar 16, 2024, 12:06:27 AM

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,கிழக்கு மாகாணத்தில் உள்ள முகாமைத்துவ சேவை அதிசிறப்புத் தர வெற்றிடங்களை, கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு மேற்கொண்ட தீர்மானம், மாகாணத்தில் உள்ளவர்களால் நிரப்பப்டவுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், பதில் கடமையாற்றும் சந்தர்ப்பத்தையும் இல்லாமலாக்குகின்றது. 

Also Read : இந்த உலக வரைபடத்தில் இஸ்ரேவேல் எனும் நாடு இல்லை

இது கிழக்கு மாகாண சபையின் கீழ் காலங்காலமாக கடமையாற்றும் 2000 இற்கு மேற்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் உரிமையை மறுக்கும் தீர்மானம்.

Also Read :மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வருட பூர்த்தி நிகழ்வு

இதன் பின்னணியில் இருந்தது யார்?இதற்கான எதிர்ப்பினை வெளிக்காட்ட ,2024.03.22ம் திகதி அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும் ஒரு நாள் சுகயீன விடுமுறை அறிவித்து பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொள்ள உள்ளதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

Also Read : பெட்டர் டுமாரோ டைட்டில் போஸ்டர் வெளியீடு

VIDEOS

RELATED NEWS

Recommended