- முகப்பு
- இந்த உலக வரைபடத்தில் இஸ்ரேவேல் எனும் நாடு இல்லை
இந்த உலக வரைபடத்தில் இஸ்ரேவேல் எனும் நாடு இல்லை
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Dec 27, 2023, 12:31:20 PM
இலங்கையில் உள்ள ரசியா நாட்டின் துாதுவர் லெவன் டிஸ்ஹரியன் மற்றும் முதற்மைச் செயலாளர் மரியா எல் பொப்பயா ஆகியோர் இணைந்து வருட இறுதியில் 2 ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பு ரசியா ஹவுஸில் நடாத்தினார்.
துாதுவர் அவர்களே ......
பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில் காசாவில் நடைபெறும் மக்கள் அழிப்பு பற்றி தங்களது நாடு என்ன நிலைப்பாட்டில் உள்ளன.
துாதுவர் - பதில் - இந்த உலக வரைபடத்தில் இஸ்ரேவேல் எனும் நாடு இல்லை.....அமேரிக்காவும் சில ஜரோப்ப நாடுகளும் இணைந்து அவர்களது சுயலாபத்திற்காகவே அன்று 1948ல் இஸ்ரேல் எனும் நாட்டினை உருவாக்கினார்கள்... அன்றிலிருந்து நாம் பலஸ்தீன் நாட்டுக்கும் அங்கு விடுதலைக்கு போரடும் பலஸ்தீனியர்களுக்கும் உதவி வருகின்றோம். அங்கு காசாவில் 25 ஆயிரம் மக்களை இஸ்ரேல் பழிக்காடாக்கியுள்ளார்கள்.......
அன்மையில் ஜக்கிய நாடுகள் அமையத்தில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவந்த மசோதாவில் 145க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவளித்தன. ஆனால் அமேரிக்கா மட்டும் தனது வீட்டோவைப் பாவித்தது..... இஸ் ரேவலர்க்கு பின்னியில அமேரிக்காவை உள்ளது.
ரசியா - உக்ரைன் போர் ஒர் உள்ளநாட்டுப் போர். அவர்களது எமது சகோதர நாடு.... இருந்தும் நாற்கள் 3.8 வீதம் உலக நாடுகளில் பொருளாதாரத்தில் மேலோங்கி நிற்கின்றோம். அன்மையில் ்இலங்கையைச் சோ்ந்த 4 ஓய்வு பெற்ற இரானுவத்தினர் யுக்ரைன் போரில் இறந்தனர் அது அவர்கள் ஓய்வு பெற்றவர்கள். அவர்க்ள தொழில் நிமித்தமே அங்கு சென்றுள்ளனர் .இலங்கை அரசுக்கு அந்த விடயத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனத் தெரிவித்தார் ரசியாத் துாதுவர்.
எதிர்வரும் பெப்ரவரியில் மத்தள விமான நிலையத்தில் 10 ஆயிரம் ரசியர்கள் சுற்றுலாப் பிரயாணிகளாக இலங்கை வரவுள்ளனர். அத்துடன் ரசியாவில் உள்ள பல்லைகக்கழகத்தில வைத்தியர் துறை மேலும் பல்வேறு துறைகளில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதனை மேலும் விருத்தி செய்வதற்காக ரசியா பல்கலைக்கழக துாதுக்குழு கொழும்பு வருகின்றது. அத்துடன் கொழும்பில் உள்ள ரசியா கலாச்சார நிலையத்தின் ஊடகாக 24 மணித்தியலயம் ரசியா மொழி, மற்றும் பல்கலைகக்கழக கல்வி போதிக்கப்படுகின்றன.
குருநாகல் கொழும்பு என 3 வெவ்வேறு இடங்களில் ரசியா மொழி போதிக்கப்படுகின்றது. 25 பொலிஸார் அன்மையில் ரசியா மொழி பேச எழுத டிப்ளோம தரத்தில் சித்தியடைந்துள்ளனர் எனவும் ரசியா துாதுவர் அங்கு நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துக்களை தெரிவித்தார்