• முகப்பு
  • இலங்கை
  • பெண்கள் தங்கும் விடுதி மற்றும் உடற்பயிற்சி கூடம் திறந்து வைப்பு

பெண்கள் தங்கும் விடுதி மற்றும் உடற்பயிற்சி கூடம் திறந்து வைப்பு

புகைப்பட செய்தியாளர் எம். எப். எம். நசார்

UPDATED: Feb 14, 2024, 2:53:37 AM

வெலிக்கடை காவல் நிலையத்தில் பெண்கள் தங்கும் விடுதி மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை பொலிஸ் மா அதிபர்தேச பந்து தென்னகோன்    திறந்து வைத்தார்.
இதன் போது அதிகாரிகளுடன் கலந்துரையாடளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended