பெனடிக் - வெஸ்லி பிரமாண்டமான கிரிக்கட் போட்டி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 16, 2024, 3:23:09 AM

கொழும்பு சென்பெனடிக் மற்றும் வெஸ்லி கல்லுரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு பி.சரவனமுத்து விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.


பாடசாலைகளின் 128 வருட பூர்த்தியினை முன்னிட்டு இந்தபோட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு கொழும்பு ஜெட் வின் ஹோட்டலில் நேற்றைய தினம் இடம் பெற்றது.

Also Read :தேனிசைத் தென்றல்' தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் "மாமாகுட்டிமா" பாடல் புரோமோ வெளியானது.

இதன் போது பாடசாலைகளின் அதிபர்கள்,ஏற்பாட்டாளர்கள்,மற்றும் விளையாட்டு அணிகளின் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதே வேளை மேற்படி போட்டிக்கான அனுசரணையாளர்ளுக்கான உத்தியோகபூர்வ அங்கீகாரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

GOLD PARTNER SPONSER ஆக BCAS CAMPUS அதனது ஆதரவினை வழங்கியுள்ளது.அதனது நிதி பணிப்பாளர் ரோஷான் ஜமீல் (Rozan Jameel) அங்கீகார சான்றிதழை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்க்கது

VIDEOS

RELATED NEWS

Recommended