திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு அமைச்சர்கள் பங்கேற்பு.

JK 

UPDATED: Feb 26, 2024, 6:32:29 AM

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர அயலக அணி சார்பாக கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அடைக்கலராஜ் தலைமையில் நடைபெற்றது.

Also Read : தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம் - சரத்குமார்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அயலக அணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  

ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

கருத்தரங்கில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், வன்னை அரங்கநாதன், செந்தில், துணைமேயர் திவ்யா,  செங்குட்டுவன், மூக்கன்,  லீலாவேலு, சபியுல்லா, விஜயகோபால,  பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended