• முகப்பு
  • world
  • உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைனுக்கு ரூ.7812 கோடி மதிப்பில் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகளை விரட்ட, உக்ரைனுக்கு உதவும் வகையில் ரூ.7812 கோடி மதிப்பில் கடற்படை கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended