- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கட்டுமான பொருட்கள் செயற்கையாக விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கட்டுமான பொருட்கள் செயற்கையாக விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
JK
UPDATED: Feb 27, 2024, 10:36:46 AM
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி மையம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
Also Read : தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான மூலப் பொருட்களான M.சாண்ட், P.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை கல்குவாரி உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் நினைத்த நேரத்தில் சேர்க்கையாக விலை ஏற்றியும்,
Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?
விலை நிர்ணயிப்பதை கண்டித்தும் உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கு கட்டுமான பொருட்கள் காண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நசுருதீன், திரிசங்கு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.