தினம் ஒரு திருக்குறள் 27-02-2024

TGI

UPDATED: Feb 26, 2024, 5:30:41 PM

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

மு.வரதராசன் விளக்கம்:

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

சாலமன் பாப்பையா விளக்கம்:

அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

கலைஞர் விளக்கம்:

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

English Couplet 76:

The unwise deem love virtue only can sustain,

It also helps the man who evil would restrain

Also Read.ஆன்லைன் பாதுகாப்பு திட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் செயலமர்வு

Couplet Explanation:

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice

Transliteration(Tamil to English):

aRaththiRkae anpusaar penpa aRiyaar

maRaththiRkum aqdhae thuNai

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended