தேனி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ராஜா

UPDATED: Jun 4, 2024, 8:20:35 AM

தேனி தொகுதியில் எட்டாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,19,347 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

எட்டாவது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம்.

திமுக - தங்கதமிழ்செல்வன் - 2,20,554

அதிமுக - நாராயணசாமி - 57,263

அமமுக - டிடிவி தினகரன் - 1,01,207

நாதக - மதன் ஜெயபாலன் - 29,039

நோட்டா - 4,487

 

VIDEOS

RELATED NEWS

Recommended