- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் சாலை மேல் சாலை போட்டதால் சுமார் 1 அடி ஆழ பள்ளத்திற்க்கு சென்ற வீடுகள்.
பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் சாலை மேல் சாலை போட்டதால் சுமார் 1 அடி ஆழ பள்ளத்திற்க்கு சென்ற வீடுகள்.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 28, 2024, 9:32:39 AM
வாலாஜாபாத்
ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி சேனையர் தெருவில் ஒன்றிய பொது நிதி 2023 - 2024 திட்டத்தில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன் மேலேயே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மாவட்டச் செய்திகள்
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒரு அடிவரை பள்ளத்தில் சென்றுள்ளது. இதனால் மழை பெய்யும் போது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாக அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
ALSO READ | தமிழக ஆளுநர் மாற்றமா ?
District News & Updates in Tamil
எனவே தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறையின் படி ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.