- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்மிடிப்பூண்டி புதுவாயல் மேம்பால அருகில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.
கும்மிடிப்பூண்டி புதுவாயல் மேம்பால அருகில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.
L.குமார்
UPDATED: May 2, 2024, 12:29:40 PM
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தைசேர்ந்த ஜேசுதாஸ் மகன் பெலிக்ஸ் ராய் சுதர்சன். சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று அவரது மகளுடன் காரில் பெலிக்ஸ் ராய் சுதர்சன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது புதுவாயல் மேம்பாலம் தாண்டி கார் வந்துக் கொண்டிருந்த போது, சாலையில் நின்ற லாரி மீது கார் வேகமாக மோதியது.
விபத்தில் பெலிக்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மகள் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு