ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய மாணவரின் பரிதாபம்
முகேஷ்
UPDATED: May 16, 2024, 10:46:02 AM
Fraudulent Loan App Scam
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மணிகண்டன் ஆன் லைன் செயலி மூலம் தான் எடுத்த கல்வி கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு மேலும் பணம் மீண்டும் செலுத்த கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
Online Loan App Frauds
பணம் மீண்டும் கொடுக்காததால் அவருடைய படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாணவர் புகார் அளித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு