வேட்புமனுவில் கையொப்பமிட்டார் எஸ்.வி.சிவசுரேந்திரன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடக பிரிவு
UPDATED: Oct 9, 2024, 4:53:20 PM
பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் GAS சிலின்டர் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக எஸ்.வி.சிவசுரேந்திரன் இன்று(09) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் இவ் வேற்புமனு தாக்கலுக்கான அங்கீகாரம் வழங்கப்படிருந்தது.
இந்நிகழ்வில், இ.தொ.கா உபத்தலைவர் சின்னையா ராஜமனியும் கலந்து கொண்டிருந்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு