உலக வங்கி பிரதிநிதிகள் வவுனியா விஜயம்

வவுனியா - ந. அகிலன்

UPDATED: May 25, 2023, 6:22:11 PM

வவுனியா மாவட்டத்தில் உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை உலக வங்கி பிரதிநிதிகள் பார்வையிட்டதுடன் இயந்திரங்களையும் வழங்கி வைத்தனர்.

வவுனியா நெளுக்குளத்தில் உள்ள விவசாய திணைக்கள கட்டிடத்தில் கலப்பின சோளம் உற்பத்தியாளர்களை சந்தித்த உலகவங்கி பிரதிநிதிகள் அவர்களுக்கான இயந்திர தொகுதிகளையும் வழங்கி வைத்திருந்தனர்.

இதனையடுத்து விவசாயிகளுடனான சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.


இதன்போது உலக வங்கியின் திட்ட பணிப்பாளர் ஜோன், வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். அற்புதசந்திரன் உற்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended