• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 2024 நாடாளுமன்றத்தேர்தலில் மின்னணு வாக்கு முறையை ரத்து செய்திட  வலியுறுத்தி திருவாரூரில் விசிக ஆர்ப்பாட்டம்.

2024 நாடாளுமன்றத்தேர்தலில் மின்னணு வாக்கு முறையை ரத்து செய்திட  வலியுறுத்தி திருவாரூரில் விசிக ஆர்ப்பாட்டம்.

ஜெயராமன்

UPDATED: Feb 23, 2024, 3:19:46 PM

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அறிவிப்பின்படி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குமுறையை ரத்து செய்திட வேண்டும் ,

Video Click Here : விவசாயிகளின் மீது நடக்கும் தாக்குதல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற ஜிகே வாசன்

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியதேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் , ஒன்றிய பாஜக மோடிஅரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, சட்டமன்ற, ஒன்றிய, நகர மற்றும் துணைநிலை அமைப்புகளின் முன்னணி பொறுப்பாளர்கள், முகாம் பொறுப்பாளர்கள் , தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended