• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருச்சி அருகே ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு 16வகையான அபிஷேகங்க ஆராதனை - பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி அருகே ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு 16வகையான அபிஷேகங்க ஆராதனை - பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

JK 

UPDATED: Oct 7, 2023, 8:37:35 PM

திருச்சி மாவட்டம், துவாக்குடி அடுத்துள்ள திருநெடுங்களநாதர் திருக்கோவில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை‌ முன்னிட்டு ஸ்ரீ தேவி பூ தேவி அம்பிகா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு

மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்க ஆராதனை சிறப்பு அலங்காரம் புருஷ சுத்தம் வேதபாராயணமும் ஸ்ரீ சுதர்சன மந்திர ஜபமம் கலச அபிஷேகம் நடைபெற்றது. 

சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மங்களப் பொருட்களும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செயல் அலுவலர் வித்யா தலைமையில் திருக்கோயில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார் ரமேஷ் சிவாச்சாரியார் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended