குடும்ப பெண்கள் மற்றும் ஜக்கியம் என்ற தலைப்பில் உரை

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Feb 26, 2024, 6:26:20 PM

முஸ்லிம் மகளிர் தொழில்வல்லமை , மற்றும் வனிகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருந்தரங்கு  தெஹிவளை சம் சம் பவுன்டேசனின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் கொழும்பு பாடசாலை மாணவர்கள், ஆங்கில மொழி கட்டுரைப் போட்டியில் வெற்றியீ்ட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன்.

Also Read.புத்தளம் காசிமி அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்தல்

இந் நிகழ்வு அமைப்பின் முன்னாள் தலைவி ஷானாஸ் ரவுப் ஹக்கீம் , ஆலோசகரும் முன்னாள் முஸ்லிம் மகளிர் கல்லுாாியின் அதிபர் பழீலா ஜூரம்பதி, மற்றும் தற்போதைய தலைவி கரிமா சித்தீக் ஆகியேரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதில் குடும்ப பெண்கள் மற்றும் ஜக்கியம் என்ற தலைப்பில் பிரபல பேச்சாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ரைஸ் முஸ்தபா மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ் சேக் அர்க்கம் நுாரி ஆகியோர்கள் விரிவுரை நிகழ்த்தினார்கள்.

Also Read.தமிழ் ஊடக உலகில் ஒரு புரட்சி

இந் நிகழ்வில் கொழும்பு வாழ் ஆங்கில மொழி மூல பாடசாலை மாணவிகளும் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended