பாபநாசத்தில் நடைபெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 170-வது பிறந்தநாள் விழா.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Feb 24, 2024, 8:13:12 PM

தமிழ் அறிஞர்களின் வேடங்கள் அணிந்து, முக்கிய விதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகள்.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் மறைந்த உத்தமதானபுரம், தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் 170-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

பாவை தமிழ் மன்றம் நடத்தும் ஆறாம் ஆண்டு நிகழ்ச்சியில் புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகள் உ.வே.சாமிநாத அய்யர், பாரதியார், திருவள்ளுவர், ஜான்சிராணி, அவ்வையார், வீரமங்கை வேலுநாச்சியார், வீரமாமுனிவர்,

Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது

உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்களின் வேடங்கள் அணிந்தவாறு மாணவ மாணவிகள், தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் 170-வது பிறந்தநாள் தினத்தை கொண்டாடும் வகையில் பாபநாசத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். 

Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?

தொடர்ந்து தமிழ் பற்றிய கருத்தரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

பல்வேறு பள்ளிகளில் உவேசா பற்றி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வயிறு மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கொண்டாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended